டிரைவர் வாழ்க்கையானது மிகவும் ஆபத்தான ஒரு தொழில் ஆகும் இதில் பலரும் அவர்களின் உயிரை துச்சம் என நினைத்து கொண்டு ,அவர்களின் வாழ்க்கைக்காக போராடி கொண்டு இருக்கின்றார் ,இவர்களால் தான் நாம் எந்த ஒரு பிரெச்சனைகளும் இன்றி உணவு உண்டு வருகின்றனர் ,
அதற்கான காரணம் வெளிமாநிலங்களில் இருந்து இவர்கள் கொண்டு வரும் அரிசிகளும் அணைத்து விதமான பொருட்களையும் இதில் கொண்டு வந்து நம்மிடம் சேர்ந்து வரும் டிரைவர்கள் நம்முடைய வாழ்க்கையில் ஒரு மிக பெரிய அளவிலான இடத்தினை வகித்து வருகின்றனர்.
அந்த வகையில் ஒரு லாரியை மற்றொரு நாட்டிற்கு கொண்டுசெல்ல இவ்வகையான கண்டைனர்கள் உதவுகின்றது ,இதனால் வேலைகளையும் எளிமையான முறைகளில் முடிந்து விடுகின்றது இவ்வகையான பெட்டிகள் கப்பல்களிலும் , விமானங்கள் மூலமாகவும் கொண்டு செல்ல படுகின்றது .,