
சமையலின் அரசனாக விளங்குவது வெங்காயம் ,இந்த காய் கரி இல்லாமல் ஏற தாழ எந்த ஒரு குழம்பும் வைக்க முடியாது என்றே கூறும் அளவுக்கு இதர மிக பெரிய பங்கானது சமையலில் வகித்து வருகின்றது ,இதில் பல்வேறு மருத்துவ குணங்கள் கூட நிறைந்துள்ளதால் இதனை பெரும்பாலான மக்கள் வாங்கி பயனடைந்து வருகின்றனர் ,
இந்த வெங்காய பயிரை ஒரு சில மாநிலங்கள் மட்டுமே செய்து வருகின்றது ,ஆதலால் இயற்கை சீற்றம் வரும்பொழுது பெரிய அளவிலான சேதாரமானது இதற்கு வந்தடைகிறது ,இதனால் விவசாய்க்கு பெரிய நஷ்டங்கள் கூட நேரிடுவது வழக்கமாகவே இருந்து வருகின்றது என்று தான் சொல்ல வேண்டும் ,
இந்த வெங்காயத்தை எப்படி அறுவடை செய்கின்றார்கள் என்று ஒரு காணொளியானது வெளியாகியுள்ளது ,இதில் பெரும்பாலும் இந்த வாழுமுறைகளை பயன்படுத்துவது கிடையாது ,இந்நிலையில் இவளவு விஷயம் இருக்கின்றதா என்று யாருமே தெரியாம போய்விடுகின்றது ,அதை தெரிந்துகொள்ளுங்கள் .,