அடேங்கப்பா .., இந்த சிறுவன் கண்டுபிடித்த புதிய வாகனத்தை வைத்து எப்படி விளையாடுறாரு பாருங்க .,

   

எப்பொழுதுமே ‘விளையாட்டு’ தான் நம்மை ஆரோக்கியமாக வைத்திருக்கும். அதனால் தான் ‘மாலை முழுவதும் விளையாட்டு’ என பாரதியாரே கவிதை எழுதினார். ஆனால் இந்தத் தலைமுறை குழந்தைகளுக்கு விளையாட்டின் அருமை, பெருமைகள் தெரிவது இல்லை.அதனை திரும்பி பார்க்கும் வகையில் போட்டியானது அமைந்துள்ளது ,

மனம் இலகித்து விளையாடும் போது அதன் மூலம் விட்டுக்கொடுக்கும் தன்மையும் நமக்குள் மேலாங்கும். ஆனால் இன்றைய தலைமுறை குழந்தைகள் செல்போனே கதி என நினைக்கிறார்கள். அவர்களின் விளையாட்டும் கூட செல்போனுக்குள் சுருங்கிப் போய்விட்டது.

ஆனால் இன்றும் கிராமப் பகுதிகளில் பொங்கல் விழாக்களில் சுவாரஸ்யமான விளையாட்டுகள் நடந்து வருகிறது. மியூசிக் சேர் சுற்றுவது தொடங்கி பாட்டுப் போட்டிகள் வரை சரளமாக எல்லா ஊரிலும் நடப்பது தான். அந்த வரிசையில் இந்த போட்டியையும் சேர்த்து கொள்ளலாம் போலயே .,

 

View this post on Instagram

 

A post shared by Sabarish Sabarish (@sabarish461)