அடேங்கப்பா..!! இந்த வயசில் இப்படி ஒரு திறமையா? புல்லரிக்க வைக்கும் சிறுவனின் வீடியோ… பாருங்க..! அசந்திடுவீங்க

‘குழல் இனிது யாழ் இனிது என்பர் தன் மக்கள் மழலை சொல் கேளாதவர்’ என்கிறது பழமொழி. குழந்தைகள் செய்யும் எந்த ஒரு செயலுமே வெகுவாக கவனிக்க வைத்துவிடுகிறது. நம்மை மிகவும் ரசனைக்குரியதாகவும் அது மாற்றி விடுகிறது.

   

அதனால் தான் குழந்தைகளின் வீடியோக்களும், வெள்ளந்தி குணமும் அவ்வப்போது இணையத்தில் டிரெண்டாகி விடுகிறது. குழந்தைகளின் உலகமே குதூகலமானது.

ஒரு கூடை நிறைய பூக்கள் பூத்தால்கூட ஒரு குழந்தையின் சிரிப்புக்கு ஈடு ஆகாது எனச் சொல்லும் அளவுக்கு குழந்தைகள் உற்சாகத்துள்ளல் போடுவார்கள். அதிலும் மூன்று வயதுவரை அவர்கள் செய்யும் செயல்கள் ஒவ்வொன்றும் மிகுந்த ரசனைக்குரியதாக இருக்கும்.

‘அழகுக்குட்டி செல்லம் உன்னை அள்ளித்தூக்கும் போது..பிஞ்சு விரல்கள் மோதி’ எனத் தொடங்கும் பிரித்விராஜின் திரைப்பட பாடலில் குழந்தைகளின் அழுகை, சிரிப்பு என பல்வேறு கோணங்களையும் காட்சிப்படுத்தி இருப்பார்கள்.

அதைப் பார்த்தாலே நம்மையும் அறியாமல் புத்துணர்ச்சி வரும். இங்கே ஒரு குழந்தை செய்த செயல் இணையத்தில் செம வைரலாகி வருகிறது. அந்தக் குழந்தை அப்படி என்ன செய்தது எனக் கேட்கிறீர்களா?

பொதுவாகவே கல்யாண வீடுகளில் மிருதங்கம் வாசிப்பது மிகவும் மங்களகரமான விசயம் ஆகும். அதை வழக்கமாக பெரியவர்கள் தான் மிருதங்கம் அடிப்பதைப் பார்த்திருக்கிறோம்.

இங்கே ஒரு குட்டிக்குழந்தை செம க்யூட்டாக கல்யாண வீட்டில் மேளம் அடித்து அசத்துகிறது. இந்தக் காட்சியைப் பார்த்த பலரும் அடடே இந்த சின்ன பையனுக்குள் இப்படி ஒரு திறமையா என ஆச்சர்யத்தில் மூழ்கிப் போயுள்ளனர். இதோ நீங்களே இந்தக் காட்சியை பாருங்கள்.