
தினம் தினம் நாம் இணையத்தில் பல விதமான விஷியங்களை பார்த்து தெரிந்துகொள்கிறோம். குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் அதிகப்படியான டான்ஸ் வீடியோக்கள் தான் உலா வருகின்றன. என்ன தான் டிக் டாக் போன்ற app -கள் தடை செய்தாலும், இன்ஸ்டாகிராம்-இல்
ரீலிஸ் போன்றவற்றின் மூலம் தினமும் அதிகப்படியான வீடியோக்கள், வெளிவந்தம் வண்ணம் உள்ளன என்று சொல்ல்லாம். ஒரு சிலரோ இதன் மூலம் மக்களிடத்தில் எளிது பேமஸ் ஆகி விடுகின்றன.
அந்த வகையில் மக்கள் அனைவரும் கூடி நிற்க, இரண்டு பெண்கள் சேர்ந்து நடனம் ஆடிய காணொளி ஒன்று இணையத்தில் வெளியாகி அதிகப்படியான வியூஸ்-களை பெற்றுளளது. அதை நீங்களே பாருங்களேன்…