அடேங்கப்பா.. இப்படியும் ஒரு சாதனையா..? இது எப்படி சாத்தியம் என்றே தெரியவில்லை..!

கல்வி என்பது அணைத்து தரப்பினர்களுக்கும் அவசியமான ஒன்றாக இருந்து வருகிறது , நம்மிடம் இருந்து எந்த செல்வத்தினை பிடிங்கி கொண்டாலும் கல்வி என்ற செல்வதை எப்பொழுதும் நம்மிடம் இருந்து திருடி கொள்ள முடியாது என்பது படித்த மாணவர்களுக்கே தெரியும் ,

   

கல்வி கற்பதற்கு பல்வேறு வசதிகள் வந்து விட்டாலும் பள்ளிக்கு சென்று அங்கு மாணவர்களுடன் ஒன்று கூடி கல்வி கற்கும் சுகமே தனி என்று தான் சொல்ல வேண்டும் , தற்போது உள்ள மாணவர்கள் நண்பர்களோடு சேர்ந்து ஊர் சுற்றி திரிவதற்காகவே பள்ளிக்கு செல்கின்றனர் ,

நமது வாழ்வில் இன்பம் ,துன்பம் இரண்டும் கலந்து தான் வாழ்க்கை அதேபோல் பள்ளியில் விடுமுறை , வகுப்பில் கலந்து கொள்வது என இரண்டையும் சமமாகவே ஏற்று கொள்ளவேண்டும் , ஆனால் இந்த மாணவி அவரது முழு நேரத்தையும் பள்ளியிலே செலவிட்டுள்ளார் , அதின் ஒரு செய்தி தொகுப்பு உங்களுக்காக .,