இன்று நாம் பார்க்கும் பிரமாண்ட பாலங்களின் பின்னால் பல நவீன கருவிகள் இருக்கின்றன. புராண காலத்தில் கடலுக்கு அடியில் இலங்கைக்குச் செல்ல ராமர் பாலம் கட்டியதாகவும், அதற்கு அணில் கூட உதவியதாகவும் கேள்விப்பட்டிருக்கிறோம்.
ஆனால் இப்போதெல்லாம் சர்வ சாதாரணமாக எந்த இடங்களிலும் மிக பிரமாண்ட பாலம் அமைத்துவிடுகின்றனர். அதற்கு ராட்சச கருவிகள் துணையாக இருக்கின்றன. அந்தவகையில் இங்கேயும் ஒரு பிரமாண்ட பாலம் கட்டுகிறார்கள்.
விஞ்ஞானம் எந்த அளவிற்கு கருவிகளின் பலத்தால் உடல் உழைப்பையும் எளிதாக்கி மிக விரைவில் இப்படி ஒரு பிரமாண்ட பாலத்தை கட்ட முடிகிறது என நீங்களே பாருங்கள். இதோ அந்த வீடியோ…