அடேங்கப்பா .. இப்படி ஒரு லாட்ஜ் -யை யாருமே பார்த்திருக்க மாட்டீங்க !! இது எப்படி இருக்குனு கொஞ்சம் நீங்களே பாருங்க .,

   

நம் நாட்டில் மலை ஏறுவதை ஒரு தொழிலாக செய்து கொண்டிருக்கும் கூட்டமானது உள்ளது ,இவர்கள் பெரிய சாதனைகளை படைக்க இது போல் திறமைமிக்க ஒன்றை செய்து வருகின்றனர் ,உலகத்தில் இருக்கும் அனைவருக்கும் எவெர்ஸ்டை ஏறுவது ஆசையாகவே இருக்கும்,

அதின் சுவாரஸ்யமானது அனைவருக்கும் வந்து விடாது ,மலை ஏறுவதற்கு ஒரு சில பயிற்சிகளை செய்வதும் வழக்கம் காரணம் அங்கு எந்த சூழ்நிலையையும் ஏற்றுக்கொள்ள தெரிந்திருக்க வேண்டும், அப்பொழுது தான் எதையும் சமாளிக்கும் தைரியமானது தோன்றும் ,

ஆதலால் இந்த வகையான பயணங்களில் தற்போது பலரும் ஈடுபட்டு வருகின்றனர் , ஒரு சிலர் நீண்ட உயரத்தில் இருந்து கீழே பார்ப்பதற்கும் சுவாரசியமாக இருக்கும் எனவே இவற்றை ரசிக்கும் வகையில் புதிய வடிவிலான லாட்ஜ் ஒன்றை வடிவமைத்துள்ளனர் , அதை நீங்களே பாருங்க .,