அடேங்கப்பா… “இளம் நடிகைகளுக்கு டப் கொடுக்குறாங்களே”… நடிகை பிரகதி வெளியிட்டுள்ள டான்ஸ் வீடியோ(உள்ளே)…

நடிகை பிரகதி, இவர் தமிழில் சில படங்களில் துணை நடிகையாக நடித்துள்ளார். சமீப காலமாக சோசியல் மீடியா பக்கங்களில் மிகவும் ஆக்ட்டிவாக வலம் வருகிறார் இவர், குறிப்பாக இன்ஸ்டாவில். வாத்தி கம்மிங் ஒத்து, அரபி கடலோரம் பாடலுக்கு ஒரு டான்ஸ் ஆடியதை யாருக்கும் மறக்க முடியாது, என்று தான் சொல்ல வேண்டும். இந்த வயதிலும் இப்படி ஆடுகிறாரே என ஆச்சரியப்பட வைத்திருந்தார்.

   

மேலும், தற்போதும் கூட ஜிம் ஒர்க் அவுட் செய்து தனது உடல் எடையை குறைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், தற்போது 3 லட்சத்திற்கும் மேற்பட்டோர் இவரை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பின்தொடர்ந்து வரும் நிலையில் தற்போது,

இளம் நடிகைகளுக்கு சவால் விடும் வகையில் மாடர்ன் உடையில் ஒரு டான்ஸ் ஸ்டேப் போட்டு அதனை தன்னுடைய கொடுத்துள்ளார். இதனை பார்த்து அவருடைய ரசிகர்கள் மற்றும் நெட்டிசன்கள், “இந்த வயசிலும் இப்படியா”..? என்று கமெண்ட் செய்த வண்ணம் உள்ளனர். இதோ அவர் வெளியிட்டுள்ள அந்த டான்ஸ் வீடியோ..

 

View this post on Instagram

 

A post shared by Pragathi Mahavadi (@pragstrong)