அடேங்கப்பா .. என்னமா ஆடுறாங்கப்பா இந்த பொண்ணுங்க, இவங்களோட டான்ஸை பாத்துகிட்டே இருக்கலாம் போலயே .,

நாம் தற்போது வாழ்ந்து கொண்டிருக்கும் காலத்தில் இசையில் மயங்காதவர்கள் என்று யாரும் இருக்க முடியாது ,இந்த இசையினை சுபநிகழ்ச்சிக்கும் ,கலை நிகழ்ச்சிகளுக்கும் இதனை பயன்படுத்தி மகிழ்ந்து வருகின்றனர் ,நமது நாட்டில் இது போன்ற காரிங்கள் ப்ரேசித்தி பெற்றதாகும் ,

   

அதினுள் இதனை கல்லூரி ஆண்டு விழாக்களில் இதனை பெரும்பாலும் பாடல்களை உபயோகித்து அதில் நடனமாடி வருகின்றனர் ,இதனை போல் பல்வேறு நிகழ்ச்சிகளில் வாசித்து அசத்தி வருகின்றனர் ,முன்பெல்லாம் இதனை திருவிழாக்களுக்கு மட்டும் வாசித்து வந்தனர்,

இப்படி இதனை கோலாகலமாக கொண்டாடுவதினால் பெரிய அளவில் மாணவர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றது , அதுமட்டும் இன்றி மாணவர்களின் திறமையானது வெளியில் கொண்டுவர படுகிறது , இதற்கு உவமையாய் பெண்கள் சிலர் சேர்ந்து கல்லூரி கலை நிகழ்ச்சியில் நடனமாடிய காணொளியை காணுங்கள் .,