“கேப்டன் பிரபாகரன்” படத்தின் மூலம் மக்கள் அனைவரையும் தன பக்கம் திரும்பி பார்க்க வைத்தவர் தான் நடிகர் மன்சூர் அலி அவர்கள். மேலும் அதன்பிறகு திரைப்படங்களில் வில்லனாக தான் அதிகம் நடித்தார். ஒரு கால கட்டத்தில் தமிழ் சினிமாவில் மிகவும் முக்கியமான வில்லன் நடிகராக இருந்தார்.
மேலும், சினிமாவை தாண்டி அவர் அரசியலிலும் ஈடுபட்டு அதிலும் கவனம் செலுத்தி வந்தார். தற்போது நடிகர் மன்சூர் அலிகான் சில இளைஞர்களுடன் சேர்ந்து டான்ஸ் ஆடும்
வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது. அதில் அவர் எதைப்பற்றியும் நினைக்காமல் செம ஆட்டம் போட்டுள்ளார். அந்த வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
good morning frans. pic.twitter.com/Y9HBL4govH
— prans. (@innahsaar) June 25, 2022