அடேங்கப்பா .. செம்மயா ஸ்டெப்பு போட்டு பார்ப்பவர்களை சிலிர்க்க வைத்த பாட்டி , காணொளி உள்ளே .,

சமீப காலங்களாக தொழில் நுட்ப வளர்ச்சியானது நம்மை வியப்படைய செய்துள்ளது என்று நம்மை சுற்றி உள்ளவர்களை பார்த்தாலே தெரியும் , அப்படி வளர்ச்சி கண்டுள்ள தொழில் நுட்பமானது நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டே தான் செல்கிறது ,

முதலில் எல்லாம் மக்களின் மத்தியில் பிரபலம் அடைவதற்காக திரையில் ஜொலிக்கவேண்டும் என்று பல வாய்ப்புகளை தேடி செல்வது உண்டு , அதன் பிறகு அந்த வாய்ப்பினை சரியாக பயன்படுத்தி கொள்பவர் மட்டுமே திரையில் சாதிக்க முடியும் ,

அப்படி சமூக வலைத்தளங்களில் மக்க்களின் மனதை கவர்ந்தவர் தான் இந்த பாட்டி , இவர் பிரேமம் திரைப்படத்தின் காட்சிகளை இவரது பாணியில் நடித்துள்ளார் , தற்போது அந்த காணொளியானது இணையத்தில் வெளியாகி பலரையும் ஆச்சர்ய படுத்தி வருகிறது .,