அடேங்கப்பா நம் தமிழ்மொழிக்கு இவ்வளவு சிறப்பா? இந்த 2 நிமிச கதையைக் கேளுங்க.. சிலிர்த்துவீங்க..!

உலகில் எத்தனையோ மொழிகள் இருந்தாலும் அத்தனையிலும் தனித்துவம்மிக்கது நமது தமிழ்மொழி தான். அதனால் தான் பாரதியார், ‘யாம் அறிந்த மொழியினிலே தமிழ் மொழி போல் இனிதாவது எங்கும் காணோம்.’’ என்றார்.

   

அந்த தமிழ் மொழியின் அருமை, பெருமையை உணர்த்தும் வகையில் ஒருவர் 2 நிமிடக்கதை சொல்ல நம்மையும் அறியாமல் புல்லரிக்கிறது. நமது மொழியின் ஆழமும், சுவாரஸ்யமும் நம்மையும் மீறிக்கொண்டு பெருமிதம் வரவைக்கிறது. இதோ நீங்களே இந்தக்கதையைக் கேளுங்க…சிலிர்த்துடுவீங்க..