அடேங்கப்பா .., பலருக்கும் பிடித்தமான பிரமாண்டமாக செய்து அசத்திய சமையல் காரர் , அதுவும் எத்தனை கிலோ தெரியுமா .? காணொளி உள்ளே

உணவு என்பது ஒரு மனிதனுக்கு அடிப்படை தேவையாகும் மனிதனுக்கு மட்டும் இல்லை , பிராணிகளுக்கும் கூட தான் , இவற்றை உண்டால் தான் உயிர் வாழ முடியும் என்பது நாம் யாவரும் அறிந்த உண்மையே , இதற்காக ஏழை மக்கள் பெரும் பாடு பட்டு வருகின்றனர் ,

   

பொதுவாக தற்போது உள்ள மக்கள் சாலை ஓரம் உள்ள கடைகளில் அதிகம் விரும்பி வாங்கி உண்டு வருகின்றனர் , ஆனால் அதில் எவ்வளவு தீய குணங்கள் உள்ளது என்று நாம் யாருக்கும் தெரியாது , இவளவு மோசமான உணவுகளை சாப்பிட்டோம் என்று சிலர் நினைத்து பார்க்கவே கோ பம் அடைகின்றனர் ,

ஆனால் அணைத்து கடைகளிலும் இது போல் இருப்பது கிடையாது , சில நாட்களுக்கு முன்னர் அமெரிக்கர்களின் உணவு வகையான பிளாப் என்று சொல்லக்கூடிய உணவை 3000 கிலோ அளவில் ஒரு முறையிலேயே செய்துவிட்டார் , இதனை பார்த்த அனைவரும் வியப்பில் மூழ்கினர் .,