இப்பொழுது உள்ள காலங்களில் எந்த ஒரு விசேஷங்களும் ,நிகழ்ச்சிகளும் வந்தால் நாம் நடனங்கள் ஆடுவதையே வழக்கமாக செய்து வருகிறோம் ,இதற்கு ஆண்கள் மட்டும் இல்லாமல் பெண்களும் இது போன்ற காரியங்களுக்கு நடனம் ஆடி வருகின்றனர் ,
இது போல் சில நாட்களுக்கு முன்பு குத்தாட்டம் போட்டு பார்ப்பவர்களை வாயடைத்து போக வைத்தார் ,முன்பெல்லாம் பெண்கள் வீதியில் நடந்து செல்வதற்கே தயக்கம் காட்டும் காலம் சென்று நடுரோட்டில் குத்தாட்டம் போடும் காலம் மாறிவிட்டது ,
சில நாட்களுக்கு முன்னர் திருமணம் முடிந்த ஜோடி ஒன்று தனது சொந்தங்கள் ஒரு சிலரோடு சேர்ந்து நடுரோட்டில் தர லோக்கலாக குத்தாட்டம் போட்டுள்ளது , இதனை பார்த்த ஒருவர் அவரது தொலைபேசியில் படமெடுத்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளார் , இதோ அந்த காணொளி .,
View this post on Instagram