அடேங்கப்பா ., பேஸ்கெட் பால் வீரர்களையே ஓரம் கட்டிடுவாங்க போலயே இந்த பெண்மணி.. இவருக்குள் இருக்கும் திறமையை பாருங்க

   

நம் பூமியில் பன்முக திறமை கொண்ட திறமைசாலிகள் வாழ்ந்து கொண்டு இருகின்றனர் ,இவற்றுள் பலபேர் அவர்களது திறமைகளை வெளிக்கொண்டுவர தயக்கம் காட்டி வருகின்றனர் ,ஆனால் ஒருசிலர் மட்டுமே அணைத்து விமர்சனங்களையும் எதிர்கொண்டு நிலைத்து நிற்கின்றனர் ,

இவரைகளை போல் ஆட்களுக்கு பெரும்பாலானோர் அங்கீகாரம் கொடுப்பது இல்லை ,ஆகையால் இவர்கள் யாருக்கும் தெரியாமலே மறைந்து போகின்றனர் ,இவர் ஏழையாக இருப்பதினால் இவர்களை நாம் மதிப்பதில்லை ,சாலை ஓரம் விற்பவர்களுக்கு நாம் எப்பொழுது மரியாதை கொடுத்திருக்கின்றோம்

ஆனால் இவர்களுக்கு தான் அளவு கடந்த நம்பிக்கையும் ,திறமைகளும் கொட்டி இருக்கும் இவர் ,பாஸ்கெட் வீரர்களையே மிஞ்சும் வகையில் சா ணி தரட்டையை குறிபார்த்து அடிக்கும் பெண்மையை பாருங்க , இதனை பார்த்த பலரும் பிரமித்து போய் இந்த காணொளியை கண்டு வருகின்றனர் .,