அடேங்கப்பா மணமேடையில் செம ஆட்டம் போட்ட நண்பர்கள்.. ஒட்டுமொத்த மண்டபமே வாயடைத்துப்போன காட்சி!

திருமணப் புகைப்படம் எடுக்கும் கேமராமேன்கள் தங்கள் தனித்திறமையை காட்டும் வகையில், திருமண சடங்குகள், மண்டப நிகழ்வுகளைக் கடந்து வெளியே ‘அவுட்டிங்’ படங்களையும் இப்போது அதிக அளவில் எடுக்கின்றனர்.

முன்பெல்லாம் திருமண வீடுகளில் சம்பிரதாயமும், சடங்குகளும் மட்டுமே அதிக அளவில் இருக்கும். ஆனால் இப்போதெல்லாம் கேளிக்கை நிகழ்ச்சிகளாகவும் திருமணங்கள் மிளிரி வருகிறது.

   

அப்படிப்பட்ட ஒரு சம்பவம்தான் இது. குறித்த இந்த திருமணத்தில் ரிசப்சனுக்கு தயாராகி இருந்தார் கல்யாணப் பொண்ணு மாப்பிள்ளை. குறித்த இந்த வீடியோவில் மணமக்களின் தோழிகளோடு சேர்ந்து செம ஆட்டம் போட்டார் கல்யாணப் பொண்ணு. இதைப் பார்த்த திருமணத்துக்கு வந்திருந்தோர் அடேங்கப்பா பொண்ணு எவ்வளவு அழகாக ஆடுகிறாள்? என கமெண்ட் செய்தனர். இதோ நீங்களே அந்த வீடியோவைப் பாருங்களேன்.