அடேங்கப்பா ., வெறும் 2800 ரூபாய் இருந்தா மினி கோவா – வை சுத்தி பாத்திடலாமா .? ஆ ச்சரியமா இருக்கே ., .,

நம் வாழ்க்கை சுவாரஸ்யம் பெறுவதற்காக புது வித முயற்சிகள் எடுத்து வருகிறோம் ,அந்த வகையில் மலை ஏறுவது ,ரைடிங் செல்வது ,உயரத்தில் இருந்து குதிக்கும் விளையாட்டு போன்றவற்றை செய்து அவர்களின் வார இறுதி நாட்களை சந்தோஷமாக கடந்து வருகின்றனர் ,

   

இதனால் இவர்கள் மன அழுத்தம் நீங்கி விடுவதாக நம்புகின்றனர் ,இதற்கு தனி ஒரு நபர் மட்டும் சென்றால் சுவாரஸ்யம் இருக்காது என்று அவர்களுக்கு நெருக்கமான நபர்களை கூட்டிக்கொண்டு போவது வழக்கம் தான் ,அந்த வகையில் வெளிநாடுகளில் இது போன்ற சுவாரசியமான நிகழ்வுகளில் பங்குபெற்று ,

அதில் கொண்டாடி வருகின்றனர் ,வெளி ஊருக்கு சுற்று பயணம் மேற்கொள்வது , அங்கு நண்பர்களோடு சேர்த்து அந்த நாளை சிறப்பாக கொண்டாடுவது , என பல விதமான சுவாரஸ்யங்களை நோக்கி நமது நாட்டு இளைஞர்கள் சென்று வருகின்றனர் இளைஞர்கள் மட்டும் அல்ல சுற்று பயணம் மீது ஆர்வம் கொண்டவர்களும் தான் .,