அடேய்… யாருடா நீங்கெல்லாம் ..? குரங்கையே மிஞ்சிடுவான்க போல

பொதுவாக குரங்கு, நாய் போன்ற உயிரினங்கள் அதி புத்திசாலியாக இருப்பதும், ஆபத்து காலத்தில் அவர்களுக்குள் உதவிக் காப்பாற்றிக் கொள்வதையும் தமிழ் திரையுலகில் ராம நாராயணனின் படங்களில் தான் பார்த்திருப்போம்.

குறிப்பாக குரங்குகள் சேட்டைக்கு அளவே இருக்காது. அதனை அனுபவித்தவர்களுக்கும் பார்த்தவர்களுக்கு மட்டுமே தெரியும். கோயிலுக்குபோகும்போது அல்லது மலைப் பிரதேசங்களில் சுற்றுலா செல்லும்போது அவற்றின் இம்சைகளை அனுபவித்தவர்கள் ஏராளமானபேர் இருக்கின்றனர்.

அதேநேரத்தில் சில சமயங்களில் அவை செய்யும் சின்ன சின்ன சேட்டைகள் ரசிக்கும்படியாகவும் இருக்கும். நொடிப்பொழுதில் ஒரு மரத்தின் கிளைப் பிடித்து தாவி தாவிச் சென்று எங்கோ ஒரு மூலையில் இருக்கும் மரத்தின் உச்சிக்கு சென்றுவிடும்.

ஆனால் தற்போது வைரலாகும் வீடியோவில் குரங்கையே யோசிக்க வைக்கும் அளவு மனிதரின் செயல் உள்ளது. அந்த வீடியோ பதிவு இதோ