அடையாளம் தெரியாமல் படுஒல்லியாக மாறிய நடிகை குஷ்புவின் மகள்! ஹீரோயின் போல செம அழகு.! வைரல் புகைப்படம்

80, 90களில் தன்னுடைய அழகான நடிப்பாலும் தமிழ் சினிமாவில் கொடிகட்டி பறந்த நடிகையாக இருந்தவர் குஷ்பு. முன்னணி நடிகர்கள் படத்தில் நடித்து தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாகவும் இருந்து வந்தார்.தற்போது 50 வயதான நிலையில் சினிமாவில் குணச்சித்திர கதாபாத்திரத்திலும், காங்கிரஸ் கட்சியில் இருந்து மாறி பாஜக கட்சியின் உறுபினராகவும் இருந்து வருகிறார்.இந்நிலையில் இயக்குநர் சுந்தர் சியை திருமணம் செய்து இரு மகள்களை பெற்றெ டுத்தார். மகள்களின் வளர்ச்சியில் உடல் பருமனாக இருப்பதை சிலர் கிண் டல் செய்ததை அடுத்து இருவரும் தற்போது உடல் பயிற்சியை மேற்கொண்டுள்ளனர்.

   

அனந்திதா எப்படி இந்த அளவுக்கு வெயிட்டை குறைத்தார் என்று சொல்லுங்கள் மேடம் என பலரும் குஷ்புவிடம் கேட்டுள்ளனர். அனந்திதாவுக்கு அம்மா வழியில் நடிகையாகும் ஆசை இல்லை. அப்பா வழியில் இயக்குநராக விரும்புகிறார் அனி. அந்த குட்டிப் பெண் தற்போதே கதைகள் எல்லாம் எழுதத் துவங்கிவிட்டார்.

ஆனால் அப்பா கேட்டால் கூட அந்த கதைகளை அவரிடம் காட்டுவது இல்லையாம். அம்மா போன்று அனியும் ட்விட்டரில் ஆக்டிவாக இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், அனந்திதா மாடர்ன் லுக்கில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். ஏற்கனவே தன்னுடைய உடல் எடையை குறைத்து, செம்ம ஸ்லிம்மாக மாறிய அனந்திதா, தற்போது அழகிலும் அம்மாவை குஷ்புவை மிஞ்சியுள்ளார்.

பார்ப்பதற்கே செம்ம பிட்டாக, ஹீரோயின் போல் போஸ் கொடுத்துள்ளார்.இவரது இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள், மற்றும் நெட்டிசன்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.