அட்டைப் படத்திற்காக எல்லைமீறிய கவ ர்ச்சி.. புகைப்படத்தை பார்த்து சூ டேறி கி டக்கும் நெட்டிசன்கள்..

தற்போது தென்னிந்திய சினிமாவில் செம பிஸியான ஹீரோயின் பட்டியலில் நடிகை ராஷ்மிகா அவர்களும் ஒருவர். ஹிந்தியிலும் சில படங்கள் கைவசம் வைத்து இருக்கிறார் அவர். இதற்க்கு காரணம் இவர் நடிப்பில் வெளியான புஷ்பா படம் தான். “புஷ்பா” படத்தின் வெற்றிக்கு பிறகு அவருக்கு அதிகம் வாய்ப்புகள் கிடைத்து வருகிறது.

   

அடுத்து அவர் தளபதி விஜய் ஜோடியாக தளபதி66 படத்தில் நடிக்க இருக்கிறார் என தகவல் வெளியாகி இருக்கிறது. மேலும் நடிகை ராஷ்மிகா படங்களில் சற்று ஹோம்லியாக தோன்றினாலும், படங்களில் கதாபாத்திரத்துக்கு தேவை என்றால் கி ளா மர் என சற்றும் யோசிக்காமல் நடிக்கிறார்.

மேலும் பொது நிகழ்ச்சிக்கு இவர் அணிந்து வரும் உடைகள் கி ளா மர் தூ க்கலாக தான் இருக்கும், தற்போது ராஷ்மிகா அதிகம் கிளாமராக பிரபல Magazine அட்டை படத்திற்கு போஸ் கொடுத்திருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது, என்று தான் சொல்ல வேண்டும்…