அட்டை படத்திற்கு செம்ம ஹாட்டான உடையில் போஸ் கொடுத்துள்ள நடிகை சமந்தா.. Hottest போட்டோ உள்ளே..

   

இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் ஸ்மீபத்தில் வெளியான திரைப்படம் தான் “காத்துவாக்குல இரண்டு காதல்”. இந்த படத்தில் நடிகை விஜய் சேதுபதி உடன் நயன்தாரா மற்றும் சமந்தா நடித்திருந்தனர். மேலும் இந்த படம் ரிலீஸான பிறகு சென்னை முழுக்க கதீஜா கதாபாத்திரத்தில் நடிகை சமந்தா பற்றிய பேச்சுதான்.

மேலும், 2010- ல் “மாஸ்கோவின் காவேரி” படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானவர் தான் நடிகை சமந்தா. பாணா காத்தாடி, நீதானே என் பொன்வசந்தம், நான் ஈ, கத்தி, 24, மெர்சல், சூப்பர் டீலக்ஸ் போன்ற படங்களின் மூலம் பக்கத்து வீட்டு பெண் போல நடித்து இன்றளவும் கனவுக்கன்னியாக வலம் வருகிறார்.

மேலும், தற்போது நடிகர் விஜய்சேதுபதியுடன், “காத்துவாக்குல ரெண்டு காதல்” படத்தில் இவரின் நடிப்புக்கு ஏகப்பட்ட பாராட்டுக்கள். இந்த நிலையில் அவ்வப்போது தனது ஹாட்டான புகைப்படங்களை பதவிட்டு வரும் இவர், தற்போது அட்டை படத்திற்கு கவர்ச்சி உடையில் செம்ம ஹாட்டான ஒரு புகைப்படத்தினை தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளார்..

 

View this post on Instagram

 

A post shared by Samantha (@samantharuthprabhuoffl)