அட.., இவர் தான் மறைந்த நடிகர் பிரதாப் போத்தனின் மகளா..? அவர் என்ன செய்து கொண்டிருக்கிறார் தெரியுமா..?

   

மூத்த நடிகரும் இயக்குனருமான பிரதாப் போத்தான் உடல் நலக் குறைவு காரணமாக நேற்று முன்தினம் உ யிரி ழந்தார். இந்த செய்தி திரைதுறையினர் மத்தியில் பெரும் அ திர்ச்சியை ஏற்படுத்தியது. அவரது மறைவிற்கு திரை பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் உள்ளிட்ட பலரும் அஞ்சலி செலுத்தினர். முன்னணி நடிகர்கள் அனைவரும் நேரில் சென்று அவரின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.

அதன் பிறகு அவரது உடல் வேலங்காடு மயானத்தில் தகனம் செய்யப்பட்டது. இவரின் மர ணத்திற்கு பிறகு இவரை பற்றியும் இவரது வாழ்க்கை மற்றும் குடும்பம் குறித்தும் தெரிந்து கொள்வதற்கு நெட்டிசன்கள் மிகுந்த ஆர்வம் காட்டி வருகிறார்கள். நடிகர் பிரதாப் போத்தனின் 31 வயது மகள் யார் என்பது குறித்த தகவல் தற்போது வெளியாகி உள்ளது.

அவரின் மகள் கேயா போத்தன், தன்னுடைய தந்தையைப் போலவே கலைத்துறையை தேர்வு செய்து அதில் பணியாற்றி வருகிறார். இசைத்துறையில் மிகுந்த ஆர்வம் கொண்ட இவர், ஒரு pop சிங்கர் ஆவார், என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. மேலும், அவர் தன்னுடைய தந்தையுடன் இருக்கும் புகைப்படங்கள் சில இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.