அட .. ஈசலை வைத்து இப்படி ஒரு உணவு செய்யலாமா ..? பாக்கும்போதே நமக்கே செய்யணும்னு தோணும் போலயே .,

உணவை ரசித்து ருசித்து உண்பவர்களுக்கு வித விதமாக வழிமுறைகள் தெரியும் , அந்த வழிமுறைகளை இவர்களும் பயன்படுத்தி அதில் வெற்றியும் கண்டுள்ளனர் , பொதுவாக சுவையான உணவென்றால் அதில் எதாவது வேதிப்பொருட்கள் கலக்கப்பட்டிருக்கும் ,

   

அது மிகவும் மனிதர்களுக்கு தெம்மையான ஒன்றாக இருக்கும் இதனால் பல விதமான நோய்கள் கூட நம்மை வந்து அடையலாம் , இதன் காரணமாக நாம் சம்பாரித்த பணங்களை மருத்துவமனைகளில் செலவிடுவதும் உண்டு ,

ஆனால் நமது முன்னோர்கள் புதிய வகையான நுணுக்கங்களை கையாண்டு வருகின்றனர் , அந்த வகையில் உடலுக்கும் மிகுந்த ஆற்றலை கொடுக்க கூடிய ஈசல் , அவ்வளவு எளிதில் யார் கண்ணிலும் கிடைத்து விடாது , அவர்கள் பிடித்து செய்யும் முறைகளை கொஞ்சம் நீங்களே பாருங்க .,