அட என்னமா ஆடுறாங்கயா.. டீச்சர் டான்ஸ் வேற லெவலா இருக்கே..இணையத்தை கலக்கும் காணொளி

முன்பெல்லாம் மக்களிடத்தில் பிரபலம் ஆவது ரொம்பப் பெரிய க ஷ்ட மான வேலை. திரைப்பட வாய்ப்புகளுக்கு எல்லாம் கம்பெனி, கம்பெனியாக அலைய வேண்டிய சூழல் இருந்தது.

   

ஆனால் இப்போது அந்த நிலை இல்லை, என்று சொல்லும் அளவிற்கு தொழில்நு ட்பம் வளர்ந்துள்ளது. ஒரே வீடியோவில் ஒபாமா ரேஞ்சுக்கு பேமஸ் ஆகி வி டுகிறார்கள்.

அந்தவகையில் விளையாட்டுக்காகவும், பொழுதுபோக்கிற்காகவும் செய்யும் வீடியோக்கள் சிலருக்கு நல்ல அடையாளத்தையும் பெற்றுக் கொடுத்துவிடுகிறது. அந்த புகழ் வெளிச்சத்திலேயே சின்னத்திரை,

மீடியா என ரவுண்ட் வருபவர்களும் இருக்கிறார்கள், என்று தான் சொல்ல வேண்டும். அந்த வகையில் இன்று உங்களுக்கு ஒரு சு வா ர சி யமான வீடியோ இதோ நீங்களும் அந்த வீடீயோவை பார்த்து என்ஜாய் பண்ணுங்க…