அட.. நம்ம இமான் அண்ணாச்சியின் மகளா இவுங்க..? – அப்படியே அப்பாவை போலவே இருக்காங்களே..!

தென்னிந்திய தமிழ் நகைச்சுவை நடிகரும், தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளர் இமான் அண்ணாச்சி. இவர் சொல்லுங்கண்ணே சொல்லுங்க, குட்டிஸ் சுட்டிஸ் போன்ற சன் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்களித்துவருகிறார்.மக்கள் தொலைக்காட்சியில் “சொல்லுங்கண்ணே சொல்லுங்க” என்ற நிகழ்ச்சியின் தொகுப்பாளராக பணியாற்றினார்.

   

அவ்வப்போது இவருக்கு பட வாய்ப்புகளும் கிடைத்து வந்தன ஆனால் பெரிய அளவில் கிடைக்காததால் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கு பெற்றார் ,இதனால் பெரிய அளவில் ரசிகரின் மத்தியில் ரீச்சானர் , இதனால் இவருக்கு சிறிது அதிகமாகியுள்ளது என்று சொல்லும் அளவிற்கு பிரபலம் அடைந்தார் ,

தற்போது இவரின் மகள் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது ,இதனை பார்த்த இமான் அண்ணாச்சியின் ரசிகர்கள் அச்சு அசல் அப்பாவை போலவே உள்ளார் என அவரின் ரசிகர்கள் கமெண்ட் பாக்ஸில் வெளியிட்டு வருகின்றனர் ,இதோ அவர் மகளின் புகைப்படம் உங்களின் பார்வைக்காக .,