அட .. நம்ம சாய் பல்லவியா இவங்க ..? திருமண நிகழ்ச்சியில் மணமகனோடு சேர்த்து என்ன ஆட்டம் போடறாங்க பாருங்க .,

தென்னிந்திய தமிழ் சினிமாவில் மட்டும் இல்லாமல் மலையாள சினிமாவிலும் நல்ல ஈர்ப்பை பெற்றுதந்த நடிகை சாய் பல்லவி அடுத்தடுத்து படங்களில் கமிட் ஆகிக்கொண்டே வருகின்றார் ,இவர் மலையாளத்தில் அதிகம் ஆர்வம் காட்டினாலும் ,இவருக்கென ஒரு தனி ரசிகர் பட்டாளத்தை பெற்றார் ,

   

தமிழ் படங்களிலும் அவ்வப்போது நடித்து வருகின்றார் ,இவர் ப்ரேமம் படத்தின் மூலம் பெரிய வரவேற்பை ரசிகர் மத்தியில் பெற்றார் ,இப்பொழுது இவர் சியம் சிங்ஹா ராய் என்னும் படத்தில் நடித்திருந்தார் ,இந்த திரைப்படம் ஆனது நல்ல வரவேற்பையே இந்த பட குழுவினருக்கு பெற்று தந்தது ,

இதனை தொடர்ந்து இவர் பல்வேறு திரைப்படங்களை கைவசம் வைத்துள்ளார் , இந்நிலையில் இவர் ஒரு திருமண நிகழ்ச்சியில் மணமகனோடு சேர்த்து போட்ட ஆட்டமானது இணையத்தில் வைரலாகி அ திர்ச்சி அடைய வைத்துள்ளது , இதனை பலபேர் சாய் பல்லவியின் திருமணமா என்று கமெண்ட் செய்து வருகின்றனர் , அந்த காணொளியை நீங்களே காணுங்கள் .,