அட பாவிங்கள..! திருமணத்தில் இப்படிலாம் கூட சடங்கு இருக்கா..? இந்த கொடுமைய நீங்களே பாருங்க

“திருமணம் என்பது ஆயிரங்காலத்து பயிர்” இந்த நிகழ்வு என்பது வாழ்வில் ஒருமுறை தான் நடக்கும் பெரியவர்களால் பெண் பார்த்து உறவினர்கள் சம்மதத்தோடு நடக்கப்படும் மற்றும் அவர் அவர் கலாசாரத்தோடு எல்லோரும் ஒன்றிணைந்தவை.

இந்த திருமண நிகழ்வுகள்.இரு மனங்களை இணைக்கும் ஒரு பந்தம் ஆகும். அப்படிப்பட்ட திருமணத்திற்காக லட்சக்கணக்கில் அல்லது கோடிக்கணக்கில் செலவு செய்யும் மக்கள் இருக்கிறார்கள்.

   

இந்த வீடியோ காட்சி திருமணத்தில் வித்யாசமான நிகழ்வுகளை காட்டியுள்ளனர், திருமணம் நடந்த பிறகு மறுவீட்டுக்கு செல்வார்கள் அதாவது பெண் வீட்டிற்கு சென்று அங்கு நடக்கும் சடங்கு முறைகளை காண்பிக்கிறார்கள், வீட்டுக்கு வந்த மாப்பிள்ளைளயுடன் கேலி கிண்டல் செய்து மகிழ்வார்கள். அந்த காணொளியை நீங்களும் பாருங்கள்.