அட ‘மதுர’ படத்தில் விஜயுடன் நடித்த நடிகையா இது..? குண்டாகி ஆள் அடையாளம் தெரியாமல் இருக்காரே..

நடிகர் விஜய் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் “மதுர”, இந்த திரைப்படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக நடித்தவர் தான் நடிகை ரக்ஷிதா அவர்கள். நடிகை ரக்ஷிதா மறைந்த நடிகர் புனித்ராஜ்குமார் நடிப்பில் வெளியான “அப்பு” படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார் நடிகை ரக்ஷிதா. மேலும் தமிழ், தெலுங்கு, கன்னடம் போன்ற பல மொழிகளில் பல முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார்.

   

இதனை தொடர்ந்து பிரபல கன்னட இயக்குனரான பிரேம் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இதை தொடர்ந்து நமது திரையுலகிற்கு ஒரு டாட்டா சொல்லிவிட்டு மொத்தமாகவே சினிமாவில் இருந்து விலகி தனது குடும்பத்துடன் நேரத்தை செலவிட்டு வருகிறார்.மேலும் இவருக்கு சூர்யா எனும் மகனும் உள்ளார்.

சினிமாவில் பார்க்க அப்படியே பேரழகில் இருந்த நடிகை ஸ்வேதா தற்போது திருமணம் நடந்து குழந்தை பிறந்து பல வருடம் கழித்து ஆளே அடையலாம் தெரியாமல் மாறியுள்ளார்.இந்நிலையில் இவரது சமீபத்திய புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது, என்று சொல்லலாம்…