அட.. KGF படத்தின் ஹீரோவா இவர்..? ஸ்டைலான தாடியை Shave செய்து இப்போ எப்படி இருக்காருன்னு பாருங்க…

கன்னட திரையுலகின் முன்னணி நடிகராக வளம் வருபவர் தான் நடிகர் யஷ் அவர்கள். இவர் நடிப்பில் இயக்குனர் பிரஷாந்த் நீல் இயக்கத்தில் உருவாகியிருந்த KGF 2 திரைப்படம் இரு தினங்களுக்கு முன்பு உலகமெங்கும் வெளியாகி செம்ம வசூல் செய்து வருகிறது.

   

KGF திரைப்படம் வெளியாகி சென்சேஷன் உண்டாக்கிய பின், கிட்டத்தட்ட 4 வருடங்களுக்கு பின் இந்த KGF சாப்டர் 2 வெளியாகியுள்ளது. இதை படத்துடன் சேர்ந்து விஜய் நடித்த பீஸ்ட்-டும் வெளியானது.

இது ஒரு பக்கம் இருக்க KGF 2 திரைப்படத்தின் ஹீரோ யஷ் அவர்கள் இந்த படம் வெளியாகி உள்ள நிலையில் அவர் தன்னுடைய ஸ்டைலான நீளமான தாடியை shave செய்துள்ளார். இதோ அந்த வீடியோ…