அட.. VJ ஜாக்லினா இது .? உடல் எடையை குறைத்து இவ்ளோ ஒல்லியாக மாறிட்டாங்களே.. லேட்டஸ்ட் புகைப்படம் இதோ..

பிரபல தொலைக்காட்சியில் VJ வாக இருந்து வருபவர் ஜாக்லின், இவர் நயன்தாராவுடன் “கோலமாவு கோகிலா” என்ற படத்திலும் நயன்தாராவின் தங்கையாக நடித்திருந்தார். இதை தொடர்ந்து தற்போது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் “தேன் மொழி” சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார் .

   

இந்த சீரியலில் பலரும் ஜாக்லின் ஒருவருக்காக மட்டும் தான் பார்க்கிறார்கள் என்பதே உண்மை. மேலும், கடந்த சில காலமாக தனது உடல் எடையை குறைக்க க டு மையாக உடற்பயிற்சிகளை செய்து உடல் எடையை குறைத்திருக்கிறார் என்று சொல்லலாம்.

மேலும் சமூகவலைத்தளங்களில் அசிட்டிவாக இருக்கும் இவர் அவ்வப்போது தன்னுடைய புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். இந்நிலையில், சினிமா நடிகைகளையே ஓரம் கட்டும் வகையில் தன்னுடைய அழகிய புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு வருகிறார் .,