அண்ணன் கொடுத்த சர்ப்ரைஸில் உறைந்து போன தங்கை , என்ன கொடுத்தார் தெரியுமா .?

தற்போது உலா காலங்களில் அண்ணன், தங்கை பாசம் வார்த்தைகளால் விவரித்திட முடியாது. இந்த கதாபாத்திரங்களை மையப்படுத்தி தமிழில் பல்வேறு திரைப்படங்கள் கூட வந்துவிட்டது இது பலரும் அறிந்தது தான் . அதேபோல் தங்கைகளின் மீது உயிரையே வைத்திருக்கும் அண்ணன்கள் இங்கு ஏராளம்.

   

அண்ணன்களுக்கு அம்மாவாக மாறிப்போகும் தங்கைகளும், தங்கைகளுக்கு அப்பாவாக மாறிப்போகும் அண்ணன்களும் இங்கு அதிகம். வளர்ந்த பின்பு தங்கள் தங்கைக்கு பார்த்து, பார்த்து வரன் தேடும் இடத்தில் அண்ணன்கள் அப்பா ஸ்தானத்தில் இருந்து மிளிர்கின்றனர். அண்ணன்களின் பாசம் அந்தவகையில் அளவிட முடியாது.

இங்கேயும் அப்படித்தான் தங்கைக்கு பிடித்தவற்றை வாங்கி தரும் அண்ணன்களின் பாசமானது எந்த ஒரு பண காசுகள் கொடுத்து வாங்க முடியாது என்பதை இந்த காணொளியை பார்த்து அறிந்து கொள்வீர்கள் , சில நாட்களுக்கு முன்னர் அண்ணன் தனது தங்கைக்காக வாங்கி சென்ற நாய் குட்டியை பார்த்து இந்த பெண் என்ன செய்கிறார் பாருங்க .,