இப்பொழுது தமிழர் திருமணத்தில் லேட்டஸ்ட் ட்ரெண்டிங்க்கு ஏர்தவாறு மாறியுள்ளது, கல்யாணத்தின் மணப்பெண் ஊர்கோலத்தில் ஆரம்பித்து தாலி கட்டி முடிக்கும் வரை எல்லா கலாச்சாரமும் மாறியுள்ளது…
கல்யாணத்தில் உறவினர் இருக்கிறார்களோ இல்லையோ கேரளா மோளம், டான்ஸ், டிஜே இல்லாமல் நிறைவு பெறாது. மணமக்கள் இதற்கென்றே தனியாக டான்ஸ் கிளாஸ் சென்று அவர்கள் மணமேடையில் perform செய்கிறார்கள்.
அதை போலதான் இந்த வீடியோ திருமண விழாவில் மணமகள் மணமகளுக்கு குத்தாட்டம் ஆடி இன்ப அதிர்ச்சி கொடுத்த காட்சி இப்பொழுது இணையத்தில் வைரல் ஆகி வருகின்றது அக்காட்சியை நீங்களும் கண்டுகழிங்கள்.