விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியின் 4 சீசன்களும் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று வெற்றி பெற்றது. பிக் பாஸ் நிகழ்ச்சியின் 4 சீசன்களையும் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கினார்.
கொ ரோ னா காரணமாக பிக் பாஸ் நிகழ்ச்சி எப்போது நடக்கும் என்று எதிர்பார்த்த ரசிகர்களுக்கு அப்போது நடக்கும் இப்போது நடக்கும் என்று சமூக ஊடகங்களில் பலரும் யூகங்களை கொடுத்துக் கொண்டிருந்தனர்.
ஒரு வழியாக பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி செப்டம்பரில் மாதம் முதல் ஒளிபரப்பு தொடங்கியது. பிக்பாஸ் 5வது சீசனில் காமெடி நடிகர் என்ற அடையாளத்தோடு சென்றவர் இமான் அண்ணாச்சி.
இந்நிகழ்ச்சியில் இவர் தனது பயணம் குறித்து பேசும்போது கஷ்ட பட்டதை மிகவும் சாதாரணமாக சொல்லி மு டித்தார். ஆனால் அதன்பின் எவ்வளவு வ லி, க ஷ்ட ம் இ ருந்தது என்பது அவருக்கு மட்டுமே தெரியும்.
இந்நிலையில் கடந்த வாரம் பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய இமான் அண்ணாச்சியின் மனைவி மற்றும் மகளுடன் வீட்டில் கேக் வெட்டி கொண்டாடும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.அந்த வீடியோ பதிவு இதோ