நடிகர் ஜெயம் ரவி தந்தையின் “80”வது திருமண நாள் விழா.. கண்கலங்கிய குடும்பத்தினர்..

தென்னிந்திய தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் நடிகர் ஜெயம் ரவியும் ஒருவர் ,இவர் தமிழில் பல்வேறு வெற்றி படங்களில் நடித்துள்ளார் ,தமிழ் சினிமாவில் “ஜெயம்” படத்தின் மூலம் அறிமுகமானவர் தான் நடிகர் ஜெயம் ரவி. அந்த படம் தான் இவருக்கு சினிமாவில் நிலைநிற்பதற்கு உதவியாக இருந்த ஒரு படம் என்று தான் சொல்ல வேண்டும்.

   

அதனை தொடர்ந்து இவர் நெறய படங்களில் பல்வேறு கதாபாத்திரத்தில் நடித்துவிட்டார் நடிகர் ஜெயம் ரவி அவர்கள். இவரின் படங்கள் அனைத்தும் ரசிகர்களை மகிழ்விப்பதாகவே இருக்கும்.மேலும் இவர் நடிப்பில் வெளியான தனி ஒருவன் படம் மக்கள் இடத்தில மிக பெரிய அளவிற்கு வரவேற்பை பெற்றது என்று தான் சொல்ல வேண்டும்.

இந்நிலையில் ஜெயம் ரவியின் தந்தைக்கு 80 ஆம் ஆண்டு திருமண விழாவை கொண்டாடினர் ,இதனால் ஜெயம் ரவியின் தாயார் ஆனந்த கண்ணீர் வடித்தார் ,இந்த பதிவானது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது ,இதை எல்லாம் பார்ப்பதே ஒரு தனி ஆச்சரியம் என்று தான் சொல்லவேண்டும் ,இதோ அந்த காணொளி உங்களின் பார்வைக்காக .,