நொடிப்பொழுதில் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய காளை மாடு… ரயில் ஓட்டுனருக்கு குவியும் பாராட்டுகள் ,ஏன் தெரியுமா ..?

தற்போது உள்ள காலங்களில் மனிதர்களை போலவே விலங்குகளும் விரட்டி அடிக்க படுகின்றன ,இதற்கு காரணம் என்னவென்றால் வறுமை என்று தான் சொல்ல வேண்டும் வீடு இல்லாமல் தவிக்கும் ஏழை மக்கள் உணவிற்காக தினம் திண்டாடி வருகின்றனர் ,இதனால் அவர்கள் ஆசையாக வளர்க்கும் செல்ல பிராணிகளை ரோட்டில் விடுகின்றனர் ,

   

அந்த செல்ல பிராணிகள் உணவை தேடி ஊர் முழுவதுமாக அளந்து திரிகின்றது ,அதனால் இதுபோன்று ரயிலில் சிக்கி கொண்டு உயிர் இழப்பது போன்ற சம்பவங்கள் தினம் தோறும் நடந்து கொண்டே தான் வருகின்றது ,அதுபோல் சில நாட்களுக்கு முன்பு காளை ஒன்று உணவிற்காக ,

ரயில் தண்டவாளத்திற்கு பக்கத்தில் சென்றுவிட்டது, இதனால் அந்த ரயிலில் சிக்கிக்கொண்டது ,அந்த ரயிலை இயக்கிய பைலட் சூதானமாக பின்னர் கொண்டு சென்றார் ,இதனால் அந்த கலையானது உயிர் பிழைத்தது ,இந்த சம்பவத்தின் மூலம் அந்த பைலட்டுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன .,