‘அந்த தண்ணியே சூ டேறி டும் போல’… நடிகை அமலா பால் வெளியிட்டுள்ள ஹாட் போட்டோஸ் உள்ளே..

பிரபு சாலமன் இயக்கத்தில், “மைனா” படத்தில் நடித்ததன் மூலம் பட்டி தொட்டி எங்கும் ரீச் ஆனார் நடிகை அமலா பால். இதற்க்கு பிறகு விஜய், விக்ரம், தனுஷ் என்று தமிழில் பல முன்னணி நடிகர்களுடன் நடித்து விட்டார். தற்போது தமிழில் மட்டுமில்லாமல் தெலுங்கு மற்றும் மலையாள படங்களிலும்  நடித்து வந்திருந்தார்.

   

கடைசியாக தமிழில் “ஆடை” திரைபடத்தில் துணிச்சலான ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் நடிகை அமலாபால். அதன் பின்னர் தமிழ், தெலுங்கு, மலையாளம் என்று பல்வேறு மொழி திரைப்படங்களில் நடித்து சிறந்த நடிகையாக வலம் வந்தார் என்று தான் சொல்ல வேண்டும். தற்போது ஒரு சில படங்கள் மட்டுமே இவருக்கு உல்ளது.

சமீபகாலமாக இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் நடிகை அமலா பால் hot புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் என்று சொல்லலாம், அந்த வகையில் தற்போது நீச்சல் உடை ஒன்றை அணிந்து கொண்டு சில போட்டோக்களை வெளியிட்டு ரசிகர்களின் சூ ட்டை கி ள ப்பி வி ட்டுள்ளார். இதோ அந்த ஹாட் கிளிக்ஸ்…

 

View this post on Instagram

 

A post shared by Amala Paul (@amalapaul)