‘அந்த பார்வை மட்டுமே போதும்’…. லோ நெக் ட்ரெஸ்ஸில் போஸ் கொடுத்து ரசிகர்களை உருக வைக்கும் ஐஸ்வர்யா லெட்சுமி…

நடிகை ஐஸ்வர்யா லெட்சுமி “ஜகமே தந்திரம்” என்ற திரைப்படத்தின் மூலம் தமிழில் ஹீரோயினாக அறிமுகமானவர் இவர். “ஜகமே தந்திரம்” திரைப்படம் இவருக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி கொடுத்தது. மேலும், சமீபத்தில் வெளியாகி ஹிட்டான “பொன்னியின் செல்வன்” திரைப்படத்தில் பூங்குழலி என்ற கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார். நடிகை ஐஸ்வர்யா லட்சுமி.

   

இறந்த படத்தின் மூலமாக தமிழ் ரசிகர்களின் மனதில் நீங்காத வண்ணம் இடம் பிடித்துவிட்டார் நடிகை ஐஸ்வர்யா லெட்சுமி அவர்கள். மேலும், கேரளா மாநிலத்தை பூர்விகமாக கொண்டுள்ள இவர், ஒரு சில மலையாள திரைப்படங்களிலும் நடித்துள்ளார். சோசியல் மீடியா பக்கங்களில் இவருக்கு அதிக அளவில் ரசிகர்கள் உள்ளார்கள்.

மேலும், கவர்ச்சி உடைகளை அணிந்து கொண்டு போட்டோஷூட் நடத்தில் அந்த புகைப்படங்களை தன்னுடைய சமூகவலைத்தள பக்கங்களில் வெளியிட்டு வருவதை வழக்கமாக கொண்டுள்ளார் இவர். அந்த வகையில் தற்போது கருப்பு நிற மாடர்ன் ட்ரெஸ்ஸில் லோ நெக் தெரியும் அளவிற்கு சில ஹாட்டான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் நடிகை ஐஸ்வர்யா லட்சுமி.

 

View this post on Instagram

 

A post shared by Aishwarya Lekshmi (@aishu__)