அனல் பறக்கும் தீ!! கொதிக்கவைத்த சட்டியில் அமர்ந்திருந்த சிறுவன்..! ஒட்டுமொத்த இணையத்தை அதிர வைத்த வீடியோ.

இந்தியாவில் சிறுவன் ஒருவன் கொதிக்கும் நெருப்பு சட்டியில் அமர்ந்துள்ளது போல ஒரு வீடியோ விளீயாகியுள்ளது இப்பொழுது அதற்க்கான காரணம் வெளியுள்ளது

இந்த வீடியோ இணையத்தில் மிகவும் பரவலாகி வருகிறது சில நாட்களாக இந்தியாவின் வடமாநிலம் ஒன்றில் எடுக்கப்பட்ட அந்த வீடியோவில், 15 வ.யதிற்குள்ளே இருக்கும் சிறுவன் கொதிக்கும் த.ண்ணீர் ச.ட்டியில் அமர்ந்து சா.மி கு.ம்பிட்டப.டி உள்ளான்.

   

அவ்வழியில் சென்ற சில பேர் எத்தனை வீடியோ எடுத்து இணையத்தில் ஷேர் செய்து வந்தனர் அனால் ஆடை உன்னித்து பார்த்தால் தெரியும் அது ஒரு போலி செயல் என்று .

இதைக் கண்ட இணையவாசிகள் இது ஒரு ஏ.மா.ற்று வேலை என்று அக்கு வேறா, ஆணி வே.றாக ஆதாரத்தை வெளியிட்டு வருகின்றனர்.

அதில், இந்த வடசட்டி அருகே இருக்கும் பம்பு வழியாக் காற்று அனுப்பப்பட்டு, அந்த எண்ணெய் கொதிக்க வைக்கப்படுகிறது.

அதே சமயம் அந்த வடச்சட்டி இரண்டு லெயர் கொண்டது, ஒரு லெயர் முழுவதும், மஞ்சள், இலை என பலவற்றை போட்டு வைத்துவிட்டு, அதன் பின் மேலே எண்ணெய்யோ அல்லது தண்னீரையோ ஊற்றுவர்.

ஆனால் இதில் எண்னெய் மற்றும் தண்ணீர் கொதிக்காது. அப்படி தான் இதிலும், குறிப்பாக அந்த சிறுவன் அருகே மட்டும் தான் எண்ணெய் கொதிப்பதை பார்க்க முடியும் மற்ற இடங்களில் எண்ணெய் கொதிக்காது. அதற்கு காரணம், அந்த இடத்தில் தான் காற்று வரும் பம்ப் உள்ளது என்று குறிப்பிட்டுள்ளனர்.

தாய்லாந்து இல் இதை போன்ற சம்பவம் நடந்துள்ளது என்று குறிப்பிடத்தக்கது அந்த வீடியோ மிகவும் வைரல் ஆகியுள்ளது.