அனைவரும் ரசிக்கும் போட்டோ கேக்கை எப்படி செய்கிறார்கள் என்று தெரியுமா ..? பாத்து தெரிஞ்சிக்கோங்க .,

அணைத்து விசேஷங்களுக்கும் கேக் என்னும் இனிப்பை வெட்டுவது மக்களிடத்தில் வழக்கமான ஒன்றாக மாறிவிட்டது , புத்தாண்டு வந்தால் கேக் வெட்டுவது , பிறந்த நாள் வந்தால் கேக் வெட்டுவது , திருமண விழாக்களில் கேக் வேட்டுவது என அனைத்திலும் இனிப்பு மயமாகிவிட்டது ,

   

இதனை குழந்தைகள் விருப்பி உண்டு வாழ்கின்றனர் ,முட்டையால் செய்யப்படும் இந்த வகை வாக்கெட்டுகள் அதிக அளவில் விற்பனையாகி வருகின்றது , இந்நிலையில் இதில் விளையும் குறைவு தான் ,எடைக்கு ஏற்றது போல் விலை நிர்ணயம் செய்து வருகின்றனர் ,

இதிலும் ஒரு அற்புதமான வகையிலும் செய்யலாம் தேவைப்படுவோரின் புகைப்படங்கள் அதில் ஒட்டி அதனை விற்பனையாளர்களுக்கு அனுப்பி வைக்கின்றனர் , இதற்கும் சேர்த்து தனியாக பணம் வாங்கிக்கொள்வார்கள் , அந்த கேக்குக்கு மென்மேலும் அழகு சேர்த்து வருகின்றது .,