அன்புடன் குஷி சீரியல் நடிகை ரேஷ்மாவா இது? துளியும் மேக்கப் இல்லாமல் எவ்வளவு அழகாக இருக்கிறார் பாருங்க!

தொலைக்காட்சிகளில் ரசிகர்களிடம் அதிகம் வரவேற்பு பெற்றதில் விஜய் தொலைக்காட்சியும் ஒன்று. லாக் டவுன் முன்பு ஏகப்பட்ட சீரியல்கள் விஜய் தொலைக்காட்சியில் டாப்பில் ஓடின. ரசிகர்களுக்கு ஏற்றார் போல் விதவிதமாக சீரியல்கள் ஓடுகின்றன. ஆனால் கொரோனா பிரச்சனையால் பல சீரியல்கள் அப்படியே நிறுத்தப்பட்டது, சில அதே பெயரில் வேறொரு கதையில் ஓடுகின்றன. சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற குடும்ப சீரியல் தான் அன்புடன் குஷி.

   

இந்த ஆண்டு ஜனவரி முதல் ஒளிபரப்பாகி வருகிறது இந்த தொடர். இதில் முன்னணி சின்னத்திரை நடிகர் பிர்ஜான் ‘அன்பு’ எனும் கதாபாத்திரத்தில் நடிக்க, கதாநாயகியாக ‘குஷி’ எனும் கதாபாத்திரத்தில் அறிமுக நடிகை ரேஷ்மா நடித்து வருகிறார். பல திருப்பங்களுடன் ஓடிக்கொண்டிருக்கும் அன்புடன் குஷி சீரியலில், அன்புவும், குஷியும் எப்போது மீண்டும் இணைவார்கள் என்று தான் ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

அதில் தற்போது விறுவிறுப்பாக ஒண்டிக்கொண்டிருக்கும் சீரியல் தான் அன்புடன் குஷி. இதில் கதாநாயகியாக நடித்து வருபவர் தான் இளம் சின்னத்திரை நடிகை ரேஷ்மா. சீரியலில் மட்டுமல்லாமல், இன்ஸ்டாகிராம் பக்கத்தின் மூலமாகவும் ரசிகர்களை அவ்வப்போது கவர்ந்து வருகிறார். இந்நிலையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மேக்கப் போடாமல் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதோ அந்த புகைப்படம்..