அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்தும் தீப்பெட்டி…. அதை எப்படி செய்றாங்கன்னு பார்த்திருக்கீங்களா?…. இந்த வீடியோவை பார்த்து தெரிஞ்சுக்கோங்க….!!!!

தீப்பெட்டி தொழிற்சாலையில் தீப்பட்டி மெஷின் மூலமாக எப்படி தயாரிக்கிறார்கள் என்பது தொடர்பான வீடியோ தற்போது வைரலாகி வருகின்றது. இணைய பக்கங்களில் நாள்தோறும் லட்சக்கணக்கான வீடியோக்கள் வெளியாகி வைரலாகி வருகின்றது. மக்கள் தங்களது பொழுதுபோக்கிற்காக இணைய பக்கங்களை அதிக அளவில் பயன்படுத்தி வருகிறார்கள்.

   

அதன் மூலமாக ஏதாவது தெரிந்து கொள்ள வேண்டும் என்று நினைக்கிறார்கள். நாம் அன்றாட தேவையில் நெருப்பு பற்ற வைப்பதற்கு பயன்படுத்தும் ஒரு பொருள் தீப்பெட்டி. ஒரு பொருளை எறிய வைக்க வேண்டும் என்றால் முதலில் தீப்பெட்டி இருந்தால் மட்டுமே முடியும்.  அப்படி இருக்கும் தீப்பெட்டியை எப்படி உருவாக்குகிறார்கள் என்பதை பலரும் பார்த்திருக்க மாட்டோம். இந்த வீடியோவில் நாம் தினம்தோறும் பயன்படுத்தி வரும் தீப்பெட்டி அதனை எவ்வாறு தயாரிக்கிறார்கள்.

அதனை மிஷின் மூலமாக எப்படி அதாவது மரத்திலிருந்து குச்சி தயாரித்து பின்னர் நெருப்பு உருவாக்கும் மருந்து தயாரித்து, அதனை ஒட்ட வைத்து உலர வைத்து டப்பாவில் போட்டு அடைந்து பேக்கிங் செய்யும் வரை அழகாக வந்து வீடியோவில் காட்டுகிறார்கள். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது. இந்த வீடியோவை நீங்களும் பாருங்கள்…

 

View this post on Instagram

 

A post shared by K (@_black_march)