
தமிழ் திரையுலகில் பெரும் படுத்திய முன்னணி நடிகர்களில் மிகவும் முக்கியமான ஒருவர் நடிகர் கமல் ஹாசன். சினிமாவில் எந்த துறையாக இருப்பினும் தன்னுடைய திறமையை அதில் வெளிகாட்டி விடுவார் நடிகர் கமல் அவர்கள் என்று தான் சொல்ல வேண்டும். இவர் தற்போது நடிப்பில் இருந்து சிறுது விலகி, அரசியலில் முழு மூச்சாக பயணம் செய்து வருகிறார் என்பதை நாம் அனைவரும் அறிவோம்.
இவர் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கம் விக்ரம் என்னும் திரைப்படத்தில் நடித்து வருகிறார் சினிமாவிற்காக முழு ஈடுபாடுடன் நடித்து வரும் கமல்ஹாசன் பல திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் ,இவருக்கு அதனால் தான் உலகநாயகன் என பட்டமும் கிடைத்தது என்று தான் சொல்லவேண்டும் ,
இவர் கடந்தாண்டு நடித்து வெளிவந்த அபூர்வ சகோதர்கள் என்னும் திரைப்படத்தில் குளமாக நடித்திருப்பார் ,இதற்காக இவர் எவ்வளவு சிரமப்பட்டார் என யாருக்கும் தெரியாது இந்நிலையில் அவர் நடித்து வெளியான அந்த திரைப்படத்தில் நடித்த அனுபவத்தை மக்களோடு பகிர்ந்துள்ளார் ,இதோ அந்த காணொளி இதோ .,