அம்மன் படத்தில் நடித்த இந்த நடிகரை நியாபகம் இருக்கிறதா? தற்போது இவர் என்ன ஆனார் என்று பாருங்கள்!! ரசிகர்களை வியப்பில் ஆழ்த்திய புகைப்படங்கள் உள்ளே

திரைப்படங்களில் நடிக்கும் நடிகர் நடிகைகள் எந்த அளவிற்கு நாம் மனதில் இடம் பிடிக்கிறார்களோ அதை காட்டிலும் அந்த நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடிக்கும் நடிகர்கள் மக்களிடையே வெகு பிரபலமடைந்து விடுகின்றனர். அதிலும் ஒரு சில படங்களில் சில கதாபாத்திரங்கள் ஓரிரு காட்சிகளிலேயே நடித்து இருந்த போதிலும் அந்த கேரக்டர்கள் மக்கள் மனதில் ஆழ பதிந்து விடுகிறாரார்கள். அந்த வகையில் 1995-ம் ஆண்டு வெளியாகி மக்கள் மனதில் மற்றும் சினிமா உலகில் மாபெரும் தாக்கத்தை உண்டாக்கிய திரைப்படம் அம்மன் படமாகும். சாமி படங்களுக்கு எல்லாம் முன்னோடியாக இந்த படம் இருந்தது எனலாம். இத்தனை வருடங்கள் கடந்த நிலையிலும் இந்த படம் மக்கள் மனதில் நீங்காத ஒரு இடத்தை பிடித்துள்ளது எனலாம்.

   

தமிழ் சினிமாவின் பிரபல இயக்குனரான கோடி ராமகிருஷ்ணன் இந்த படத்தை இயக்கியிருந்தார். அந்த காலத்தில் மிகபெரிய பட்ஜெட்டில் எடுக்க முதல் அம்மன் படம் இதுவாகும். இந்நிலையில் இந்த படத்தில் நடித்த அணைத்து கதாபாத்திரங்களும் தங்களுக்கு கொடுக்கப்பட்ட கேரக்டரில் கனகச்சிதமாக நடித்து இருந்தார்கள். அந்த வகையில் இந்த படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து மக்களிடையே இன்றளவு வரை பிரபலமாக இருப்பவர் தான் கல்லு சிதம்பரம்.இவர் இந்த படத்தில் ஒரு சில காட்சிகளிலேயே நடித்து இருந்தாலும் இவர் வரும் காட்சிகள் மக்களிடையே ப லத்த எதிர்பார்ப்பை உண்டாக்கியது. இந்நிலையில் கல்லு சிதம்பரம் தெலுங்கில் முன்னணி நகைச்சுவை நடிகர்களில் ஒருவராவர்.

மேலும் இவர் திரையுலகிற்கு வருவதற்கு முன்னரே மேடை நாடகங்களில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானவர். இதை தொடர்ந்து தெலுங்கில் 1988-ம் ஆண்டு வெளியான கல்லு திரைபடத்தில் நகைச்சுவை நடிகராக அறிமுகமானார்.இதை தொடர்ந்து தெலுங்கில் பல படங்களில் ந கைச்சுவை மற்றும் குணசித்திர வே டங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் தெலுங்கில் அம்லொரு எனும் பெயரில் வெளியான படத்தில் நடித்து பலத்த வரவேற்பை பெற்ற இவர் மேலும் தமிழில் அதே கதையில் அம்மன் எனும் பெயரில் வெளியான படத்திலும் நடிக்க ஒப்பந்தமானார்.

மேலும் திரைப்படங்களில் நடிப்பதை தொடர்ந்து இவர் விசாகபட்டினம் துறைமுகம் அறக்கட்டளையில் உதவி பொ றியாளராகவும் இருந்துள்ளார். மேலும் இவருக்கு திருமணமாகி இரண்டு மகன்கள் மற்றும் மகள்கள் உள்ளார்கள். இப்படி இருக்கையில் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் வயது மூ ப்பு காரணமாகவும் உ டல்நிலைகு றைவு காரணமாகவும் கா லமானர். இந்நிலையில் இவரது சமீபத்திய புகைபடங்கள் மற்றும் தகவல்கள் இணையத்தில் பெருமளவில் பகிரப்பட்டு வருகிறது.