அம்மாடி…! கவர்ச்சி மேனியை கண்டபடி காட்டி கவர்ந்திழுக்கும் ஐஸ்வர்யா…. சொக்கிப்போன ரசிகாஸ்…!!

நடிகை ஐஸ்வர்யா கேரளாவை பூர்விமாகக் கொண்டவர்.  மாடலிங் துறையில் ஆர்வம் காரணமாக நிறைய விளம்பரங்களில் நடித்துள்ளார் அப்படியே அவருக்கு சினிமாவில் ஆர்வம் வந்துவிட்ட காரணத்தால் சில மலையாள படங்களில் நடித்துவிட்டு தமிழுக்கு வந்தார்.

   

சுந்தர்சி இயக்கத்தில் விஷால் நடித்த ஆக்ஷன் படத்தில் அறிமுகமானார். அதன் பிறகு ஜகமே தந்திரம் படத்தில் தனுஷோடு ஜோடியாக நடித்திருந்தார். அதன் பிறகு கார்க்கி, கட்டா குஸ்தி படங்களிலும் நடித்தார்.

மணிரத்தினம் இயக்கத்தில் உருவான பொன்னியின் செல்வன் படத்தில் இவருக்கு நல்ல வேடம் கிடைத்தது. இந்த படம் ஹிட் அடித்ததால் இவருக்கு ஏராளமான படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்து வருகிறது. மலையாளத்தில் சில படங்களில் சிறப்பாக நடித்து பல விருதுகளையும் பெற்றுள்ளார்.

இதற்கிடையில் இவர் புது புது ஆடைகளில் கட்டழகை காட்டி அந்த புகைப்படங்களை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு வருகிறார். அந்தவகையில் தற்போது படு ஹாட்டான . இதை பார்த்த ரசிகர்கள் அவருடைய அழகில் மயங்கி போய் உள்ளார்கள்.