அம்மான்னா சும்மா இல்லடா….! தனது மகளை காப்பாற்ற தாய் செய்த நெகழ்ச்சி செயல்…. வைரலாகும் வீடியோ….!!!

காலில் செருப்பு கூட இல்லாமல் தனது மகளை மழையில் இருந்து காப்பாற்ற வேண்டும் என்பதற்காக தனது தோளில் சுமந்து கொண்டு குடையை தூக்கிப் பிடித்துக் கொண்டு நடந்து வரும் தாயின் வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகின்றது .இந்த உலகத்தில் தாயின் அன்பிற்கு நிகரானது எதுவும் கிடையாது.

   

தன்னுடைய குழந்தைக்கு ஒன்று என்றால் தன் உயிரையும் கொடுக்க துணிந்தவர் தாய். தன் குழந்தைகளுக்கு ஒன்று என்றால் துடிதுடித்துப் போவார். அவரை தன் உயிரைக் கொடுத்தேனும் காக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் அவர்கள். இணையத்தில் ஒரு வீடியோ வைரல் ஆகி வருகின்றது.

அந்த வீடியோவில் ஒரு தாய் வெறும் காலில் கொட்டும் மலையில் நடந்து வருகிறார் தனது மகள் மலையில் நனைந்து விடக்கூடாது என்பதற்காக அவரை தோளில் சுமந்து கொண்டு கையில் குடையை தூக்கிப்பிடித்துக்கொண்டு நடந்து வருகின்றார். இது பார்ப்பதற்கு மிகவும் நெகிழ்ச்சியாக உள்ளது. இதனை யாரோ ஒருவர் வீடியோவாக எடுத்து இணையத்தில் பகிர்ந்துள்ளார்கள். இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. இதை நீங்களும் பாருங்கள்….