அம்மா பையனா இது..? இதெல்லாம் உங்களுக்கே ஓவரா தெரியல..? நீங்களே பாருங்க இவங்க பண்ற அளப்பரைய

தற்போது உள்ள நிலையில் மக்கள் எளிதில் பிரபலம் ஆகி விடுகிறார்கள், என்று தான் சொல்ல வேண்டும். மேலும், அந்தவகையில் விளையாட்டுக்காகவும், பொழுதுபோக்கிற்காகவும் செய்யும் வீடியோக்கள் சிலருக்கு நல்ல அடையாளத்தையும் பெற்றுக் கொடுத்துவிடுகிறது.

   

அந்த புகழ் வெளிச்சத்திலேயே சின்னத்திரை, மீடியா என ரவுண்ட் வருபவர்களும் இருக்கிறார்கள். இந்நிலையில், அம்மா மற்றும் மகன் இருவரும் சேர்ந்து செய்த டிக் டாக் வீடியோ-களின் தொகுப்பு ஒன்று இணையத்தில் வெளியாகி உள்ளது.

இந்த வீடியோ அதிகப்படியான நபர்களை பார்க்கபட்டு வருகிறது என்று சொல்லலாம். மேலும் இதனை பார்த்த இணையவாசிகள் அட இவர்கள் அம்மா மகனா..? என்று ஆச்சரியத்துடன் விடியோவை பார்த்து வருகின்றனர்…