அரசன் சோப்பு விளம்பரத்தில் வரும் இந்த குழந்தையை ஞாபகம் இருக்கா .? தற்போது அவர் எப்படியுள்ளார் பாருங்க , புகைப்படம் உள்ளே ..

கடந்த சில ஆண்டுகளுக்கு முன் விளம்பரத்தை பார்த்து அதனை ட்ரெண்டாக்குவது உண்டு, அரசன் சோப் விளம்பரத்தில் அரசன் சோப் இது ரொம்ப ரொம்ப நல்ல சோப்பு என்று கூறும் குட்டி குழந்தை பாப்பாவை அவ்வளவு எளிதில் யாராலும் மறக்க முடியாது. தற்போது அவர் நடிப்புடன், மாடலிங் செய்து வருகின்றார்.

   

விளம்பர படங்களில் நடித்து கொண்டிருந்தாலும் சில சமயங்களில் சினிமாவிலும் நடித்து வருகிறார்கடந்த 2016 யில் வெளிவந்த தெறிபடம் மக்களின் பேராதரவை பெற்றிருந்தது இந்த படத்தை அட்லீ இயக்கி இருந்தார் அதுமட்டும் அல்லாமல் தளபதி விஜய்,நடிகை சமந்தா போன்ற பல பிரபலங்கள் இந்த படத்தில் நடித்திருந்தார்கள் ,

ஆரம்ப காலகட்டத்தில் விளம்பரங்களில் குழந்தைகளை வைத்து எடுக்கப்பட்ட அவர்கள் ஒருசிலர்கள் சினிமா நடிகைகளை விட அழகாக மாறிகொண்டே போகிறார்கள் . அந்த வகையில் அரசன் சோப் விளம்பரத்தில் வந்த குட்டி குழந்தை தற்போது எப்படி நடிகையை போல மாறிட்டாருனு நீங்களே பாருங்க , இணையத்தில் வைரலாகும் புகைப்படம் இதோ ..