அரசு அலுவகத்தில் செய்யும் வேலையா இது.? கையும் களவுமாக சிக்கிய அரசு ஊழியர்கள்.! வெளியான விடியோவால் எழுந்த சர்ச்சை.

கிராமத்தினர் முன்னேறினால் நாம் நாடு முன்னேறும் என்ற அடிப்படியில் ஒன்றுடன் ஊராட்சிமன்ற,அதில் கல்வி விவசாயம் தொழில் மேன்பாடு எல்லாவற்றிக்கும் தனி தனி துறைகளை கொண்டிருக்கின்றது மக்களால் தேர்ந்தெடுக்கும் நபர்

இவற்றுக்கு பொறுப்பவர் அவருகில் கவுன்சிலர் மற்றும் ப்ரெசிடெண்ட் இருப்பார்கள். பொதுமக்கள் கொடுக்கும் வரி பணத்தை வைத்து இயங்கும் இந்த ஊராட்சிமன்ற முழுக்க முழுக்க மக்களால் தேர்ந்தேடுக்க பட்டு இயங்கி வருகின்றது.

   

மக்களுக்காக சேவை செய்யும் இவர்கள் வழக்கத்தில் இந்த காலகட்டத்தில் ஒரு வேலை ஆகவேண்டும் என்றாலும் லஞ்சம் கொடுக்காமல் நடக்காது அதை போல நிலைமைக்கு நாம் தள்ள பட்டிருக்கோம். அது மட்டும் இல்லாமல் பணி நேரத்தில் வேலை பார்க்காமல் அவர்கள் சொந்த வேலைகளைதான் அதிகம் பார்ப்பார்கள்.

ஆந்திரா மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் ஒரு ஊராட்சி மன்றத்தில் ஒரு படி மேல பொய் பணிபுரியும் அலுவகத்தில் மன்மத ராசா, வாதி கம்மிங், போன்ற ஹிட் பாடலுக்கு நடனம் ஆடியுள்ளார். இந்த வீடியோ பதிவு வைரல் ஆகியுள்ளது அதை எடுத்து அவர்கள் இருவரையும் பணி நீக்கம் செய்துள்ளார் அந்த காணொளியை நீங்களும் காணுங்கள்.