உலகில் நடக்கும் சம்பவங்களையும் நிகழ்வுகளையும் தற்போதைய இணைய உலகில் இருந்து அறிந்து வருகின்றோம். மேலும், உலகில் நடக்கும் பல நிகழ்வுகள் நம்ப முடியாத அளவிற்கு காணப்படும்.
திறமை என்பது வசதி படைத்தவர், ஏழை என இல்லாமல் அனைவருக்கும் பொதுவானது. யாருக்குத் திறமை இருக்கிறது என்பது யாராலுமே கணிக்க முடியாத விசயம் ஆகும். இங்கேயும் அப்படித்தான். ஒரு சாமானிய சிறுவனின் திறமை இணையத்தில் வேற லெவலில் வைரல் ஆகிவருகிறது.
ஆனால் சில இடங்களில் குழந்தைகள் அதீத பொறுப்புடனும் சூழல் காரணமாக வளர்ந்து விடுவது உண்டு. இங்கேயும் அப்படித்தான் ஒரு அரசு பள்ளியில் படிக்கும் குழந்தையின் அற்புதமான திறமை இணையத்தில் செம வைரல் ஆகிவருகிறது. அப்படி அந்தக் குழந்தை என்ன செய்தது எனக் கேட்கிறீர்களா? நீங்களே பாருங்க வீடியோ இதோ